21.8 C
New York
Monday, August 31, 2026

கத்தியைக் காட்டி கடையில் கொள்ளை.

ஒக்டோபர் 4, ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில்,  பீலில் உள்ள சில்பெர்காஸில் உள்ள ஒரு கடையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பெர்ன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

கடையில் சிறிது நேரம் இருந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், ஒரு பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தை ஒப்படைக்குமாறு கோரினார்.

- Advertisement -

பின்னர் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் க்ரூஸ்ப்ளாட்ஸை நோக்கி தப்பிச் சென்றார்.

உடனடி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்தேகத்திற்குரிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles