27.4 C
New York
Tuesday, September 8, 2026

சற்று நேரத்தில் சுவிஸ்- அல்ஜீரிய அணிகள் மோதும் பரபரப்பான போட்டி.

உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் வன்கூவர் அரங்கில் இன்னும் சற்று நேரத்தில் சுவிட்சர்லாந்து- அல்ஜீரியா அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கவுள்ளது.

சுவிஸ் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியைக் காண வன்கூவர் அரங்கில் பெருமளவு ரசிகர்கள் குழுமியுள்ளனர்.

- Advertisement -

இரு அணிகளின் வீரர்களும் மைதானத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போது தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன.

32 அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலேயே சுவிஸ் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

Related Articles

Latest Articles