-1.2 C
New York
Wednesday, December 31, 2025

சூரிச்சில் மோதிக் கொண்ட ட்ராம்கள்.

Paradeplatz-ல் இரண்டு ட்ராம்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சூரிச் நகர பொலிசார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் அல்லது காயங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Articles

Latest Articles