சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த 143 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இது சுவிட்சர்லாந்தின் மொத்த சனத் தொகையில் இலங்கையர்களின் எண்ணிக்கை 0.5 சதவீதமாகும்.
இந்த நிலையில், 143 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதன் மூலம், தண்டிக்கப்பட்டவர்களின் நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சிறிலங்கா 17 ஆவது இடத்தில் உள்ளது.
மூலம்- 20 min.

