உலகக் கோப்பை ஆட்டத்திற்குள் சுவிட்சர்லாந்து நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஜெனீவாவில் சுவிஸ் தேசிய அணி ஸ்வீடனை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
ஸ்லோவேனியாவில் நடந்த இணையான போட்டியில் கொசோவோ வெற்றி பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் நேரடிப் போட்டியில் கொசோவோ வெற்றி பெற்றாவும், குறைந்தபட்சம் 6-0 என்ற வெற்றி தேவைப்படும், ஏனெனில் புள்ளிகள் சமநிலையில் இருந்தால் கோல் வித்தியாசம் தகுதியை தீர்மானிக்கும்.
அதேவேளை தற்போதைய புள்ளிப்பட்டியலில் சுவிஸ் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.கொசோவோ 10 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

