-0.1 C
New York
Sunday, December 28, 2025

ஆயிரம் பேரின் வேலைகளை நீக்கியது சுவிஸ் நிறுவனம்.

சுவிஸ் நிறுவனமான க்ளென்கோர் ஓகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1,000 பணியாளர்களின் பதவிகளை நீக்கியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், Zug-ஐ தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 84,000 ஊழியர்கள் இருந்தனர்.

வேலை குறைப்பு குறித்து மேலதிக விவரங்களை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி நாகல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 பில்லியன் டொலர் சேமிப்பை அடைவதற்கான நிறுவனத்தின் இலக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles