17.3 C
New York
Wednesday, June 17, 2026

கமிகாசி ட்ரோன்களைப் பரிசோதிக்கும் சுவிஸ்.

சுவிட்சர்லாந்து தற்போது கமிகாசி ட்ரோன்கள் என்று அழைக்கப்படும், ஒருமுறை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை பரிசோதித்து வருகிறது.

இந்த ட்ரோன்கள் எதிரி விமானங்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து நல்ல தொழில்நுட்ப நிலையில் இருப்பதாக ETH நிபுணர் ரோலண்ட் சீக்வார்ட், நம்புகிறார்.

அவசரகாலத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான ட்ரோன்களை நாடு விரைவாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் உறுதியாக நதெரிவித்துள்ளார்.

மூலம்-20min

Related Articles

Latest Articles