20.6 C
New York
Wednesday, June 17, 2026

டொலருக்கு எதிரான சுவிஸ் பிராங் மதிப்பு உயர்ந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராக சுவிஸ் பிராங்க் தொடர்ந்து வலுவடைந்து நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

செவ்வாய் மதியம், ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 0.7701 பிராங் ஆக சரிந்தது, இது இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.

யூரோவிற்கு எதிராகவும் சுவிஸ் நாணயம் வலுவடைந்துள்ளது. இது கடந்த நவம்பருக்குப் பின்னர், அதன் மிகக் குறைந்த அளவான 0.9189 பிராங்கை நேற்று எட்டியது.

இருப்பினும், SNB சந்தையில் எந்த எதிர் நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles