36.1 C
New York
Saturday, July 4, 2026

குளிர்கால ஒலிம்பிக்கில் சுவிசுக்கு முதல் தங்கம்.

இத்தாலியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான டவுன்ஹில் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ஃபிரான்ஜோ வான் ஆல்மென் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

24 வயதான இவர் இத்தாலியர்களான ஜியோவானி ஃபிரான்சோனி (வெள்ளி) மற்றும் டொமினிக் பாரிஸ் (வெண்கலம்) ஆகியோரை முந்தி இந்தப் பட்டத்தை வென்றார்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles