-0.7 C
New York
Sunday, December 28, 2025

பேர்ணில் 8 வயது மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள்தண்டனை.

பேர்ணில் தனது 8 வயது  மகளைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 32 வயது தாய்க்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேர்ண்-மிட்டல்லான்ட் பிராந்திய நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

தீர்ப்பு வெளியானதும் குறித்த பெண் கண்ணீர் விட்டு அழுதார். அவர் இந்தக் குற்றத்தை மறுத்தார்

கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்லவில்லை என தாயார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம்- The swiss times

Related Articles

Latest Articles