7.1 C
New York
Monday, December 29, 2025

யூரோவிஷன் பாடல் போட்டிக்கு 20 மில்லியன்பிராங் – பொது வாக்கெடுப்பு கோரும் SVP.

யூரோவிஷன் பாடல் போட்டியை நடத்துவதற்கு சூரிச் நகரம் 20 மில்லியன் கடன் வழங்க கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இந்த முடிவு நகராட்சி சபையில், சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதற்கு,  AL மற்றும் SVP கட்சிகள் விமர்சித்துள்ளன.

SVP கட்சியின் இளையோர் பிரிவும் சூரிச் நகரில் மெகா நிகழ்வை நடத்துவதை எதிர்க்கிறது.

இந்த 20 மில்லியன் டாலர் கடனுக்கு எதிராக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரப் போவதாகவும்  SVP கட்சியின் இளையோர் பிரிவு அறிவித்தது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles