சூரிச் Bauma இல், 84 முதியவர் ஓட்டிச் சென்ற கார் ஒன்று மற்றொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
நேற்று பிற்பகல் ஒருவழிப் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் ஒரு வாகனமும் விபத்துக்குள்ளாகியது.
இதில் மூன்று வாகனங்களும் சேதமடைந்ததுடன் 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -zueritoday