பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்துக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்று நடந்த 10 மீட்டர் துப்பாக்கி சுடும் (எயர் ரைபிள் ) போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஆட்ரி கோக்னியாட் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தை சீனாவின் யூடிங் ஹுவாங்கும், தங்கப் பதக்கத்தை தென் கொரியாவின் ஹியோஜின் பானும் வென்றனர்.
மூலம்- swissinfo

