பசுமைக் கட்சி உறுப்பினர் லோரெனோ ஹீர், சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான செய்திகளை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் பேர்ன் நகர சபை தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை மறுத்து நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு அவர் X தளத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
அதிகரித்த அழுத்தங்களை அடுத்து, ஹீரும் கட்சித் தலைமையும் அவரது வேட்புமனுவை விலக்கிக் கொள்ள முடிவு செய்தனர்.
மூலம்- 20min