26.5 C
New York
Thursday, September 11, 2025

மரத்துடன் மோதிய கார்- 3 பேர் காயம்.

Grabserberg இல் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார்.

மற்றொரு பெண்ணும் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளார். ஏற்பட்டன.

இந்த மூவரும் கார் ஒன்றில் பயணம் செய்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களின் காரைச் செலுத்தி வந்த பெண், விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கார் மரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles