26.4 C
New York
Wednesday, June 25, 2025

சைக்கிளோட்டப் போட்டியில் இருவர் காயம்.

Klausen நினைவு சைக்கிளோட்டப் போட்டி நேற்று இடம்பெற்ற போது,  இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

7 வயது சிறுமி ஒருவர் கடப்பு வீதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தார்.

31 வயதுடைய ஒருவரும் தவறி விழுந்து  காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சைக்கிளோட்ட நடவடிக்கை ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles