26.7 C
New York
Thursday, September 11, 2025

ஒக்ரோபரில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம்.

சுவிட்சர்லாந்தில், யோகட் கப்கள், ஷாம்பு போத்தல்கள் போன்றவற்றுக்கான சேகரிப்பு பை விரைவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொதிகள் மற்றும் பான ட்டைப்பெட்டிகளுக்கான சேகரிப்பு அமைப்பு தற்போதுள்ள மறுசுழற்சி  அமைப்புக்குப் பொருந்தும் என்றும், Recypac சங்கம் தெரிவித்துள்ளது.

Aldi Suisse, Coop, Denner, Emmi, Lidl Switzerland, Migros, Nestlé, Unilever, Valoraபோன்ற பொதி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நகராட்சிகள் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள் இந்த சங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

பொதியிடல் நிறுவனங்கள், மிகவும் எளிதாக மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் பொதிகளை உருவாக்கி வருகின்றன.

ஒக்ரோபர் மாதம் முதல் இந்த மறுசுழற்சி ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles