20.1 C
New York
Wednesday, September 10, 2025

Lucerne மீது விழப்போகும் 13 ஆயிரம் தொன் இராட்சதப் பாறை!

Lucerne நகரின் நடுவே, 13,000 தொன் எடையுள்ள பாறை ஒன்று நகர்ந்து வருவதாகவும், அது எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாறை 5500 கன மீற்றர் அளவு கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 13,000 தொன் சிதைவுகள், சுமார் 25 வீடுகள் மற்றும் மத்திய SBB ரயில் பாதையில் விழக் கூடிய ஆபதது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாறை எந்த நேரத்திலும் முன் எச்சரிக்கையின்றி இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles