20.4 C
New York
Monday, August 17, 2026

கார் நிறுத்துமிடத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி மரணம்.

Stallikon இல் உள்ள தனியார் நிலத்தடி கார் நிறுத்துமிடத்தில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 வயது சிறுமி மீட்பு ஹெலிகொப்டர் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

49 வயதான சாரதி ஒருவர் காரை இயக்கிய போது சிறுமி விபத்தில் சிக்கியிருந்தார். இந்த விபத்து நடந்த சூழல் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles