சூரிச் நகர பொலிசார் நேற்று 39 வயது ஜேர்மனியை சேர்ந்தவரை ஒரு கிலோ கொகெய்னுடன் கைது செய்துள்ளனர்.
அந்த நபரிடம் இருந்து பல ஆயிரம் பிராங்குகள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாவட்டம் 1இல் நேற்றிரவு 8 மணியளவில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் வசிப்பவர் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – Zueritoday