மேற்கு சுவிட்சர்லாந்தில் திங்கட்கிழமை இராணுவ வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
28 வயதுடைய அந்த நபர் நேரக் கணிப்பு சாதனத்தைப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சுயமாகத் தயாரித்த அந்த கருவியைக் கொண்டு, மூன்று இராணுவ வாகனங்களை அவர் தீக்கிரையாக்கியுள்ளார்.
விசாரணைகளின் போது அவர் வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மூலம் – 20min