18.3 C
New York
Wednesday, October 7, 2026

களஞ்சியத்தில் பாரிய தீவிபத்து.

Valais இல் Troistorrents  கிராமத்தில் ஒரு களஞ்சியத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

- Advertisement -

எனிமு். Troistorrents மற்றும் Morgins இடையேயான வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பெரும் எண்ணிக்கையான தீயணைப்பு வீரர்களை தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles