-0.2 C
New York
Tuesday, December 30, 2025

பெர்ன் ரயில் நிலையத்தில் குழப்பம்.

பெர்ன் நிலையத்தில் நேற்று மாலை ரயில் போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்பட்டது.

மேல்நிலை மின்தடத்திரல் ஏற்பட்ட கோளாறினால், பெர்ன் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டதாக எஸ்பிபி எக்ஸ் மற்றும் அதன் முகநூலில்  தெரிவித்தது.

இதனால் ரயில் போக்குவரத்து தாமதம் மற்றும் ரயில் ரத்து செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறப்படுவதற்கு முன், கால அட்டவணையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து, பயணிகள் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles