16.5 C
New York
Wednesday, September 10, 2025

அவசரமாக தரையிறங்கிய விமானம் – சூரிச் விமான நிலையத்தில் பரபரப்பு.

சூரிச் விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதன்கிழமை காலை தனியார் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது, தீயணைப்பு வாகனங்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் பரபரப்பு காணப்பட்ட போதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் நிலைமை வழமைக்குத் திரும்பியது.

மூலம் –Zueritoday

Related Articles

Latest Articles