-0.1 C
New York
Sunday, December 28, 2025

சுவிசில் நான்கில் ஒருவர் ட்ரம்பிற்கு ஆதரவு.

சுவிட்சர்லாந்து மக்களின் நான்கில் ஒருவர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

41 நாடுகளில் 41 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள பல வாக்காளர்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்காண்டிநேவியா மற்றும் சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகளை விட இது கணிசமாக அதிகமாகும்.

சுவிட்சர்லாந்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பதிலளித்தவர்கள்: 61 சதவீதம்.

இருப்பினும், 25 சதவீதம் பேர் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்புக்கும் வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஸ்கன்டினேவிய நாடுகளில் கமலா ஹாரிசுக்கு பெரும் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles