17.5 C
New York
Wednesday, September 10, 2025

36 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை வென்றவர் யார்?

Swisslos சீட்டிழுப்பில் ஒருவர், 36 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை வென்றுள்ளார்.

நேற்றுமாலை வெற்றியாளரின் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, 36,682,956.85 சுவிஸ் பிராங் பரிசு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றியாளர் ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து, டிசினோ அல்லது லிச்சென்ஸ்டைன் கன்டோனில் வசிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles