-10.3 C
New York
Monday, December 23, 2024

வோடபோன் இத்தாலியாவை கைப்பற்றுகிறது சுவிஸ்கொம்.

வோடபோன் இத்தாலியாவை சுவிஸ்கொம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் 8 பில்லியன் யூரோக்கள் (CHF7.45 பில்லியன்) ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதற்கமைய இத்தாலியில் சுவிஸ்கொம் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தும்.

நிறுவன கைமாற்றல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 மூலம்- swissinfo

Related Articles

Latest Articles