Liechtenstein இல் உள்ள Gamprin-Bendern இல் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Rhine dam இல் வைத்து அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Liechtensteinஐ சேர்ந்த 64 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையாளி தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.
மூலம்- 20min