Schaffhausen கன்டோனில் உள்ள Neuhausen am Rheinfall இல், நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் பல கார்கள் தீக்கிரையாகின.
கார் தரிப்பிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த பல கார்கள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை காவல்துதுறையினர் வெளியிடவில்லை.
மூலம்-20min.