22.8 C
New York
Tuesday, September 9, 2025

பெண்ணால் தாக்கப்பட்ட மற்றொரு பெண் காயம்.

சூரிச்சில் உள்ள Schärenmoosstrasse இல்  பெண்ணால் தாக்கப்பட்ட மற்றொரு  பெண் காயம் அடைந்துள்ளார்.

23 வயதுடைய உக்ரைன் பெண் ஒருவரே முகத்தில் தாக்கப்பட்டதுடன், கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரைத் தாக்கியவர், 36 வயதுடைய உக்ரைன் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

ஏன் இருவரும் மோதிக் கொண்டனர் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles