26.3 C
New York
Monday, June 23, 2025

Aargau கன்டோனல் பொலிசாருக்கு புதிய ஆயுதம்.

Aargau கன்டோனல் பொலிசார் இப்போது, புதிய ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் அவர்கள், ஒஸ்ரிய தயாரிப்பான, Glock 45 பிஸ்டல்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு முன்னர் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட  Koch P30 பிஸ்டலை 15 ஆண்டுகளாக பொலிசார் பயன்படுத்தினர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து பொலிஸ் படைகளும் ஒரே துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை.

Zug கன்டோன் பொலிசார், Glock19 அல்லது Glock 45 பிஸ்டலை பயன்படுத்துகின்றனர்.

பெர்ன் பொலிசார்,  Glock45 பிஸ்டல், பற்றன் மற்றும், pepper spray ஆகியவற்றை கொண்டிருக்கின்றனர்.

Lucerne  மற்றும் St. Gallen பொலிசார்,  SIG SAUER P320 பிஸ்டலைப் பயன்படுத்துகிறார்கள்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles