euhausen am Rheinfall இல் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் காயம் அடைந்தார்.
நடைபாதையில் சென்று கொண்டிருந்த 16 வயது பாதசாரி மீது கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில், இளைஞன் பலத்த காயமடைந்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- bluewin