26.7 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் நேற்றிரவு விபத்து- 3 பேர் படுகாயம்.

சூரிச்சில் உள்ள Hardbrückeஇல் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

நேற்றிரவு 7.44 மணியளவில்  இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் இரண்டு கார்களின் சாரதிகளும், ஒரு காரில் இருந்த பயணியுமாக 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles