12 C
New York
Wednesday, October 7, 2026

துளையிடும் இயந்திரம் கவிழ்ந்து பணியாளர் மரணம்.

Vaud கன்டோனில் உள்ள Blonay யில் கட்டுமானத் தளம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

- Advertisement -

ஊர்ந்து செல்லும் துளையிடும் இயந்திரம் கவிழ்ந்ததில்,  26 வயதுடைய, சுவிசில் வசிக்கும் பிரான்ஸ் பணியாளர் உயிரிழந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles