Heerbrugg இல் பாதசாரிக் கடவையில் சென்று கொண்டிருந்த 7 வயதுச் சிறுவன், கார் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 112 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து St. Gallen கன்டோனல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min.