பெர்ன் நகர சபை, சத்தம் எழுப்பும் பட்டாசுகளைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 26 கவுன்சில் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பட்டாசுகள் மெல்லிய தூசி மற்றும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.விலங்குகள் பீதியுடன் செயல்படுகின்றன.
மேலும் அகதிகள் மீண்டும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்ற நிலையும் உள்ளது.
பெடரல் கவுன்சில் பிரச்சினையை அங்கீகரிக்கின்ற போதும், கட்டுப்பாடுகள் குறித்த முடிவை நகராட்சிகளிடம் விட்டுள்ளது.
மூலம்- 20min