Aargau கன்டோனில் Unterentfelden இல் ரயிலும் பாரிய ட்ரக்கும் மோதிக் கொண்ட விபத்தில், ட்ரக் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தை அடுத்து ரயில் பாதையிலும் வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டது.
மூலம்- bluewin