கடலே இல்லாத சுவிட்சர்லாந்து, கொள்கலன் கப்பல்களை அதிகம் கொண்ட நாடாக மாறியுள்ளது.
அதுவும் Mediterranean Shipping Company (MSC) என்ற, ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரே ஒரு நிறுவனம் மாத்திரம், இந்த சாதனையை உருவாக்கியுள்ளது.
அதிக கொள்கலன் கப்பல்களைக் கொண்ட நாடுகளாக விளங்கிய ஜெர்மனி மற்றும் சீனாவைப் பின்தள்ளிக் கொண்டு சுவிஸ் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
இப்போது சீனா இரண்டாமிடத்திலும், ஜெர்மனி மூன்றாமிடத்திலும் உள்ளன.
மூலம்- Bluewin