Martinsbruggstrasse இல் கார் ஒன்று விநியோக வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்கல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக St. Gallen நகர பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற 58 வயதுடைய பெண் காயம் அடைந்தார்.
எனினும் விநியோக வான் சாரதி காயமின்றித் தப்பியுள்ளார்.
மூலம்- 20min.