Neue Jonastrasse. இல் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயதுடைய இளைஞன் காயம் அடைந்தார்.
சனிக்கிழமை பிற்பகல 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமிக்ஞை விளக்குப் பகுதியில் திரும்ப முற்பட்ட போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- polizeinews.ch