-2.4 C
New York
Wednesday, December 31, 2025

குண்டு அச்சுறுத்தலை அடுத்து பாரிய பொலிஸ் நடவடிக்கை.

Basel,  இல் Maulbeerstrasse இல் உள்ள Badischer Bahnhof ரயில் நிலையத்தில் பாரிய பொலிஸ் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

பெருமளவிலான பொலிஸ் வாகனங்கள் அங்கு காணப்படுகின்றன.

சிவில் உடையில் உள்ள பொலிசாரும் அங்கு காணப்படுகின்றனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles