18.2 C
New York
Thursday, September 11, 2025

நெடுஞ்சாலையை முடக்கிய மான்.

Chiasso  நோக்கிச் செல்லும் A2 நெடுஞ்சாலையை நேற்று மதியம் ஒரு மான் முடக்கியது.

கோலினா டி’ஓரோ சுரங்கப்பாதைக்கும் லுகானோ தெற்குக்கும் இடையில் நடுவீதியில் மான் படுத்திருந்ததால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

ஒரு வாகனத்தில் மோதிய மான் காயங்களால் பின்னர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles