Murg இல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் 61 வயது ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த மூடப்பட்ட நெடுஞ்சாலை நுழைவாயிலுக்குள் நுழைந்த அவர், கொன்கிரீட் தூணில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
ஓட்டுநர் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு, விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மூலம்- 20min.