Aargau கன்டோனில் உள்ள Schöftland மற்றும் Unterkulm இற்கு இடையே ஆறு பேருடன் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஆறு பேருமே காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிச் சென்ற 44 வயதுடைய பெண்ணின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மூலம்- 20min

