A7 மோட்டார் பாதையில் பயணம் செய்த BMW கார் ஒன்று, Kreuzlingen அருகே விபத்துக்குள்ளாகியது.
20 வயதுடைய ஓட்டுநர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து பலமுறை கரணம் அடித்து Girsberg சுரங்கப்பாதை வாயிலில் கவிழ்ந்துள்ளது.
சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற இளைஞன் படுகாயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20 min