19.7 C
New York
Wednesday, October 7, 2026

கைகலப்பில் ஒருவர் காயம்.

Chur இல் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் 32 வயதுடைய ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார் என Graubünden  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரைத் தாக்கியவர் தப்பிச் சென்றுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles