Beznau அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகு மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த அணுமின் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் திடீரென எதிர்பாராத வகையில் நின்று போனது.
- Advertisement -

இதையடுத்து அதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை அடுத்து 24 மணி நேரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதாக Axpo நிறுவனம் அறிவித்துள்ளது.
அணுமின் உற்பத்தி சாதனங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மூலம்- 20min


