அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரியினால் சுவிஸ் பிரஜைகள் ஒவ்வொருவருக்கு 200 பிராங் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 32 சதவீத அபராத வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனால், சுவிசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் வரை குறைக்கலாம்.
இதனால் ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கு 200 பிராங்குகளுக்கு மேல் இழப்பை எதிர்கொள்வார்கள்.
மூலம்- 20min.