13.9 C
New York
Thursday, October 8, 2026

ஜெனிவா விமான நிலைய ஓடுபாதையில் கவசவாகனத்தில் பலூனை துரத்திய பொலிஸ்.

காற்றில் பறந்து வந்த காற்று அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பலூன் ஒன்று சூரிச் விமான நிலையத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 என்ற இலக்கத்தை ஒத்த இந்த பலூன், காற்றில் பறந்து சூரிச் விமான நிலைய ஓடுபாதைக்குள் நுழைந்தது.

- Advertisement -

அதனைத் கவசவாகனத்தில் ஜெனிவா பொலிஸார், கவச வாகனம் ஒன்றில் துரத்திச் சென்றனர்.

ஓடுபாதைப் பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், அதனை துதுரத்திச் சென்று கைப்பற்றியுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles