Bülach இல், 44 வயதான பெண் ஒருவர் வயல் பாதையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

வன்முறைக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ரேகா ஹெலிகொப்டரில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வன்முறைக் குற்றத்தின் பின்னணி குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
மூலம்- 20min


